ஈழம்: சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு பிரிட்டன் அரசை வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பு நடந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது.