டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 18ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.