பாங்காக்: தாய்லாந்து பிரதமர் சோம்சாய் வோங்ஸ்வட்-க்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பைச் சேர்ந்தவர்களின் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.