கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி மற்றும் முகமாலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்க இராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.