பீஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலைச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.