லண்டன்: இந்தியாவில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க், பஜ்ரங்தளம் ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் அல்ல என்றும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து வருவதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.