இஸ்லாமாபாத்: இந்திய-பாகிஸ்தான் எல்லை வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களின் பட்டியலில் மேலும் 100 பொருட்களை சேர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.