புது டெல்லி: உலகளாவிய அளவில் தற்பொழுது ஏற்பட்டுவரும் பொருளாதார பின்னடைவைச் சரிகட்ட எடுக்கப்படும் முடிவுகளில் இந்தியாவின் கருத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் கூறியுள்ளார்.