புது டெல்லி: சோமாலியக் கடற்பரப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கடற்கொள்ளையரின் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.