மாஸ்கோ: ரஷ்யாவில் சமீபத்தில் விபத்துக்குள்ளான K-152 நெர்ப்பா என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்படாது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.