வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை புதிதாக அமையும் ஒபாமா அரச தொடர்ந்து வலுப்படுத்தும் எனத் நம்பிக்கை தெரிவித்துள்ள புஷ் அரசு, இதில் அணு சக்தி ஒப்பந்தமும் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.