நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா நெடுந்தொலைவு விண்வெளி தகவல்தொடர்பு வலைப்பின்னலை இணையதள மாதிரியில் உருவாக்கி அதனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.