பீஜிங்: ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச படைகளுக்கு ஆதரவாக சீன ராணுவமும் அங்கு குவிக்கப்படும் என்ற செய்திகளை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.