முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படை கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலுக்கு கடும் எதிர் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் கடற்படையினரின் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.