கொழும்பு: ஹெலிகாப்டர்களின் சூட்டாதரவுடன் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்த 6 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.