வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது செனட் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.