இலங்கையின் வடக்குப் பகுதியான கிளாலி, முகாமாலை பகுதிகளில் சிறிலங்க ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.