வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது தலைமையின் கீழ் அமையும் புதிய அமைச்சரவையில், எதிர்க்ட்சியைச் (குடியரசு) சேர்ந்த ஒரு சிலருக்கும் பொறுப்பு அளிக்கப்படும் என அந்நாட்டின் 44வது அதிபராக பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.