யாழ்ப்பாணம்: வடபோர் முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர், 105 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.