நியூயார்க்: அமெரிக்காவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று விண்ணில் ஏவப்பட்ட எண்டோவர் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துடன் இன்று அதிகாலை வெற்றிகரமாக இணைந்தது.