கொழும்பு: கிளிநொச்சியை சிறிலங்கா ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் என்று சபதம் ஏற்றுள்ள விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பூநகரி பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் பின்வாங்கியது போர் தந்திர நடவடிக்கையே என்றும் அவர் கூறினார்.