வாஷிங்டன்: இந்தியாவையும் இதர வளரும் நாடுகளையும் பாதிக்கும் சர்வதேச அளவிலான பொருளாதாரப் பின்னடைவை உந்தித்தள்ள ஒருங்கிணைந்த நிதி உந்துதல் திட்டத்தைச் செயல்படுத்த உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.