துபாய்: ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்தியர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.