கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரியைச் சிறிலங்காப் படையினர் கைப்பற்றியுள்ளதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.