வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை அடுத்து உலகளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்தி, பொருளாதாரத்தை சர்வதேச அளவில் உந்தித் தள்ள தாங்கள் அளித்துள்ள ஒருங்கிணைந்த நிதி உந்துதல் திட்டத்தை ஜி20 மாநாடு ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்பதாக இந்தியா கூறியுள்ளது.