வாஷிங்டன்: இந்தியாவுடனான இருதரப்பு நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்த மிகுந்த முக்கியத்துவம் தருவேன் என்று அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா உறுதியளித்துள்ளார்.