இஸ்லாமாபாத்: வசிரிஸ்தான் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பலியாகி உள்ளதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் அரபு நாட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.