மிரன்ஷா: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள வசிரிஸ்தான் மலைப்பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.