சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ஒபாமாவின் தலைமையில் அமையும் புதிய அரசின் அயலுறவு அமைச்சர் பதவி ஹிலாரி கிளிண்டனுக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.