யாங்கூன்: ஜனநாயக ஆட்சி கோரி மியான்மர் ராணுவ அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜனநாயகத்திற்கான தேசியக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 13 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.