ஹவானா: கியூபாவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ சற்று உடல் மெலிந்து காணப்பட்டாலும் நலமுடன் இருப்பது ரஷ்ய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது புகைப்படத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.