காபூல்: கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் ஒருவர் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.