இலங்கையில் அக்கராயன், கண்டி வீதி ஆகிய இருவேறு இடங்களில் சிறிலங்க படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் 77 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 145 படையினர் காயமடைந்துள்ளனர்.