ஐக்கிய நாடுகள்: ஜனநாயகம் கோரி கடந்தாண்டு நடந்த பேரணியில் பங்கேற்று, நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மியான்மர் ராணுவ அரசுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.