ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.