இஸ்லாமாபாத் : வட கொரியா, லிபியா நாடுகளுக்கு அணு குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்றதாக குற்றம்சாற்றப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃபை துரோகி, உளவாளி என்று கடுமையாக குற்றம் சாற்றியுள்ளார்.