இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் விடுதலை கேட்டுப் போராடி வரும் தாலிபான்கள், அரசுடன் அமைதிப் பேச்சு நடத்தத் தயார் என்று மீண்டும் அறிவித்துள்ளனர்.