டெஹ்ரான்: திட எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் புதிய தலைமுறை கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் சாஜில் என்ற ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.