இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ராணுவத்தினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளில் அமெரிக்கர் ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.