வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தன்னைப் போட்டியிடும்படி குடியரசுக் கட்சி கேட்டுக் கொண்டதாக லூசியானா மாகாண ஆளுநராக உள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.