ஐக்கிய நாடுகள்: வாஷிங்டனில் இந்த வார இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக வளரும் நாடுகள் பாதிக்காத வகையில் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பேன் என கூறியுள்ளார்.