புது டெல்லி: சூயஸ் கால்வாய்ப் பகுதியில் இந்திய வர்த்தகக் கப்பலைக் கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை நமது கடற்படையினர் விரட்டியடித்தனர்.