கொழும்பு: இலங்கையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் அணி ஒன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் உட்பட 2 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.