வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, அதிபர் புஷ்ஷின் மரியாதை நிமித்த அழைப்பை ஏற்று இன்று காலை தனது மனைவி மிச்சல் உடன் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.