கொழும்பு : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இன்றுள்ள நிலையில், இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்றும், தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்றும் சிறிலங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி கூறினார்.