இஸ்லாமாபாத்: நமது நாட்டின் சிறைகளில் இருந்த 30 பாகிஸ்தானியர்களின் தண்டனைக் காலம் முடிந்ததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். வருகிற 14 ஆம் தேதி அவர்கள் வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.