கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்கா அரசு ஒருபோதும் நிறுத்தாது என்று அந்நாட்டின் மூத்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.