பீஜிங்: சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கின்ஹாய் மாகாணத்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6.5 ஆக பதிவானது.