இங்கிலாந்து மீது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த அல்-கய்டா திட்டமிட்டுள்ளதாக பிரிட்டிஷ் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.