மாஸ்கோ: ரஷ்ய அணுசக்தி திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.